கில்லி பட பேனரை பல்லி போல் கிழித்த அஜித் ரசிகர் கைது
சென்னை காசி தியேட்டரில் அஜித்தின் தீனா படம் திரையிடப்பட்ட நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் கில்லி பட பேனரைக் கிழித்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பொலிஸ் ...
மேலும்..