கொரோனா நோயாளரினால் மூடப்பட்டது களுபோவில வைத்தியசாலையின் நோயாளர் விடுதி!
களுபோவில வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், 15 நோயாளர்கள் மற்றும் 20 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை