தமிழரசு வாலிப முன்னணியால் நிவாரணப் பணி!
தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் தலைமையில் நிவாரணப் பணி அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தினால் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு ஒரு தொகை அத்தியாவசிய உணவு பொருட்கள் முதல் கட்டமாக கல்முனையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிவாரணப் பணிக்காக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் திரு.இரா.சாணக்கியன் அவர்கள் வழங்கி வைத்திருந்தார்.அத்தோடு இவ் நிவாரணப் பணியில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் திரு.கு.சுகுணன் அவர்களும் கலந்து கொண்டார்.
கருத்துக்களேதுமில்லை