தமிழரசின் முல்லை வாலிபர் முன்னணியால் மக்களுக்கு உதவி!
வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக “அன்ரனி ஜெயநாதன்” அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில் இன்று (02.03.2020) கொக்குத்தொடுவாய் மேற்கு, கொக்குதொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் வடக்கு, செம்மலை, நாயறு (செம்மலை கிழக்கு) கிராமங்களில் 2 வயது 3 வயது சிறுவர்கள் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1180 ரூபாய் பெறுமதியான பிஸ்கட் பொதி என 50 குடும்பத்துக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட வாலிபர் முன்னணியினால் வழங்கி வைக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை