தமிழரசு தீவக வாலிபர் முன்னணியால் உலர் உணவுப் பொதிகள்!
நிவாரணப்பணிகளுக்காக அனலைதீவுக்கும் தமிழரசு கட்சியின் தீவக வாலிப முன்னணி பொருளாளர் றமில்டன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஊர்காவற்துறை ஆனந்தபுரி கிராமத்திற்கும் உலருணவு பொருள்கள் நாட்டின் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் & உதயன் குழும நிறுவுனருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களின் நிதியுதவில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன . இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் குணாளன் , கனாதீபன் ஆகியோரும் இப்பணியில் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை