காரைதீவு காரையடி அம்பாரைப்பிள்ளையார் ஆலய அடிக்கல் நடுவிழா!!
அம்பாறை,காரைதீவு காரையடி அம்பாரைப் பிள்ளையார் ஆலயத்திற்கான அடிக்கல்நடுவிழா ஆலயபரிபாலனசபைத்தலைவர் எம்.மயில்வாகனம் தலைமையில் நேற்று (27) திங்கட்கிழமை நண்பகல் நடைபெற்றது.
சிவாச்சாரியர்கள் கிரியைகள் செய்வதையும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், காரைதீவு பிரதேச செயளாளர் திரு.S.ஜெகராஜன் , காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகிய அதிதிகள் அடிக்கல்நடுவதையும் படங்களில் காணலாம்.
கருத்துக்களேதுமில்லை