அருள் மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் மகா சண்டிகா கோமம்…
மகா சண்டிகா கோமம் இலங்கைவாழ் சைவ அடியவர்களே ஈழ வள நாட்டின் தென் கோடியிலே கோயில் கொண்டு அருள் பாலித்து கொண்டிருக்கும் அம்பாரை,நிந்தவூர், மாட்டுப்பளை அருள் மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய மகா சண்டிகா கோமம் 06.03.2022 ஞாயிற்று கிழமை காலை கிரியாதிலகம், கிரியாகால கலாமணி விபூலமணி சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் காரைதீவு அவர்களின் நெறிப்படுத்தலில் ஆலய தலைவர், நிர்வாக சபையின் அனுசரணையுடன் மாபெரும் சண்டிகா கோமம் இடம்பெற்றது , பக்த அடியவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை