நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுகின்றார் பிரதமர் மஹிந்த !!!!!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உரை இன்று இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது…..
கருத்துக்களேதுமில்லை